IMF – இலங்கைக்கான ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் அறிவுறுத்தல்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு வலியுறுத்தியுள்ளது.

தங்களது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் பலமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் சட்ட அமுலாக்கம் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.