இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்சாலையும் தமக்கு வாராந்த தேவைக்கான எரிபொருளை டொலர் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இதற்காக புதிய கணக்கு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.