சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வாரத்தை பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.