துமிந்த சில்வா CIDயினரால் கைது

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரனை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (01) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அவரது ஜனாதிபதியின் மன்னிப்பை இடைநிறுத்தி, கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.