பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.