வங்கி சேவைகளுக்கும் மட்டுப்பாடு, பொதுமக்களின் கவனத்திற்கு...

வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன.

அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையும் கொடுக்கல் வாங்கல் வாங்கல் நடவடிக்கைக்காக திறக்கப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.