நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் Muhamed Hasil June 21, 2022 A+ A- Print Email ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Post a Comment