பஸ் போக்குவரத்து கட்டணம் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

பஸ் போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் போக்குவரத்து கட்டணம் 40 ரூவாக அதிகரிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.