லங்கா IOC நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

எரிபொருள் தொடர்பில் அறிந்துகொள்ள நகர வாரியாக கையடக்க தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தமது நிறுவனம் எந்தெவொரு தொலைபேசி இலக்கங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.