புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து

பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.