ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்றிரவு விசேட உரை Muhamed Hasil May 11, 2022 A+ A- Print Email ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
Post a Comment