நாளைய தினம் (18) பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வழமையான எண்ணெய் விநியோகம் எதிர்வரும் வியாழன் முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment