உடன் அமுலாகும் வகையில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உடன் அமுலாகும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமைய, வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தொலைத் தொடர்பு வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.