பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம் பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் கடந்த 09 ஆம் திகதி இடம் பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவும் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.