அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளாவிய ரீதியில் இன்று அரச மற்றும் தனியார் துறைசார்ந்த சுமார் 2ஆயிரம் தொழிற்சங்கங்கள் ஹர்த்தால் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.