நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கட்சியின் எம்.பிக்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களை உள்வாங்கும் செயற்பாடுகள் நடந்தால் ஆதரவு வாபஸ் பெறப்படும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment