மின் வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

விடுமுறை தினமான நாளையதினமும் (16) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெசாக் பெளர்ணமி தினமான இன்றையதினமும் (15) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.