சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

பொதுமக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அதுதொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சுகாதார அமைச்சின் 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.