ஹஜ் கடமைகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment