அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி

உடன் அமுலுக்கு வரும் அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர் அலுவலக அதிகார சபை அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, வெள்ளை - சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை - சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.