முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேலதிக சிகிச்சைகளுக்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment