ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாகவும் இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்தார்
Post a Comment