ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(11) மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்" என ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர்.
Post a Comment