அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.