அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அனைத்து பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment