இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு - வெளியானது அறிவிப்பு

இன்று (01) நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிவரை மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.