மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ தீர்வு இல்லை என்பதையே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய உரை காட்டுவதாக அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment