ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு - இன்று மாலை முக்கிய கலந்துரையாடல்

காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாட அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் முன்னராக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.