நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் நாடாளுமன்றில் சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை.

நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போதே அவர், இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கமைய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விரைந்து தீர்வினை காணுமாறு சபாநாயகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.