மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து இதனூடாக தீர்வு காண முடியும் என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்துரைத்துள்ளார்.
மேலும், தான் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வருகை தந்துள்ளதாகவும் அரசியல்வாதிகளுக்கு சேவை செய்ய தான் வருகை தரவில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment