நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரா முன்னாள் அமைச்சர் பெசில்? வெளியானது உண்மை தகவல்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது, அவர் நாட்டிலேயே உள்ளார் என பிரதமரின் ஒருகிணைப்பு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.