அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தமது சிறப்புரிமைகளை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பில் நான்கு முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முழு அரசியல் பொறிமுறையினாலும் கவனிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மகாசங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க சமரசம் ஒன்றை பிரகடணப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment