குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment