மீண்டும் நீதியமைச்சரானார் அலி சப்ரி!

நிதியமைச்சர் அலி சப்ரி, மீண்டும் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்றைய தினம் அவர் ஜனாதிபதி மாளிகையில் நீதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.