மற்றொரு பகுதியிலும் வீதிக்கு இறங்கிய மக்கள் – போக்குவரத்து முடக்கம்.

பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பேருவளை நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிப் போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.