தமது எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி விளக்கம்

தமது எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் விநியோகம் குறித்து, ஊடகங்கள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் வினவியது.

இதன்போது பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர், தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.