அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதாக தகவல் – மஹிந்த பதவி விலகுவாரா? Muhamed Hasil April 03, 2022 A+ A- Print Email பிரதமர் மஹிந்த ராஜபாக்ஸ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment