அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மின் வெட்டு இல்லை..! Muhamed Hasil April 08, 2022 A+ A- Print Email ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (08) இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment