நாட்டில் தற்போது நிலவும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன நிகாயங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்க வேண்டும் என்பது அந்த கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment