இலங்கை மிகவும் முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்றும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment