நிதியமைச்சர் யார்? அமைச்சர் அலி சப்ரி சற்றுமுன் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையின் நிதியமைச்சராகவே தாம் சபையில் உரையாற்றுவதாக அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி , யார் என்ன சொன்னாலும் சவால்களை வென்று நாட்டை முன்னேற்றவேண்டிய தேவை தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தருணம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.