நாளை 5 மணிநேர மின்வெட்டு - நேர அட்டவணையும் வெளியானது.

நாளைய தினமும் (04) 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் மாலை 9 மணி வரை 1 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், CC1 பகுதிகளுக்கு காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

உங்கள் பிரதேசத்திற்கான மின் துண்டிப்பு நேர விபரத்தை பார்வையிட

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.