மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.