நாளை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு - புதிய நேர அட்டவணையும் வெளியானது

நாளைய தினம் நாட்டில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அனைத்து வலயங்களுக்கும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாகக் கிடைத்துவருவதால் மின்தடை அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் பிரதேசத்திற்கான மின் துண்டிப்பு நேர விபரத்தை பார்வையிட

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.