IOC நிறுவனம் நள்ளிரவு (26) முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலைகளையும் ரூ. 49 இனால் அதிகரித்துள்ளது
அதற்கமைய புதிய விலைகள்
- Octane 92: ரூ. 303
- Octane 95: ரூ. 332
டீசல் விலையில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IOC நிறுவனம் கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CEYPETCO) எரிபொருட்களின் விலையை ரூ 55 முதல் 95 வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment