சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து சுகாதார அமைச்சரால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு உபகரணங்கள், சோதனை கீற்றுகள் (test strips),கண் வில்லைகள், உலோக ஸ்டென்ட்கள் மற்றும் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இவ்வாறு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியலை பார்வையிட

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.