பேராதனை போதனா மருத்துவமனைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (29) தொடக்கம் மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அதற்கமைய அவசர சிகிச்சைகள் மாத்திரமே நடைபெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் எச்.எம் அர்ஜூன திலக்கரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment