கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணமும் அதிகரிப்பு.

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் அமுலாகும் வகையில் கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக சகல பொருட்களின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதால், கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.