சமையல் எரிவாயு நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று (16) முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.