புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று வெளியாகுமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியாக்கப்படும் என்று பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் தெரிவித்தார்.

எனினும் இன்றையதினம் அது வெளியிடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.